CA (Chartered Accountancy), CMA (Cost & Management Accountancy), and CS (Company Secretaryship) are national-level
professional courses. Most people are familiar with the role of an Auditor—these courses train professionals who play key
roles in auditing, taxation, finance, compliance, and corporate governance.
CA (Chartered Accountant), CMA (Cost & Management Accountant), CS (Company Secretary) ஆகியவை தேசிய
அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பாடத்திட்டங்கள். கணக்குத் தணிக்கை, வரி, நிதி, சட்ட இணக்கம் மற்றும்
நிறுவன நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றும் நிபுணர்களை உருவாக்குகின்றன.